அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர் – பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் விவரம் – ஆண்டுவாரியாக (2014,2015,2016,2017,2018) பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்/பணிவரன்முறை செய்யப்பாடதவர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அலுவலர்கள்,

அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர் – பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் விவரம் – ஆண்டுவாரியாக (2014,2015,2016,2017,2018) பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்/பணிவரன்முறை செய்யப்பாடதவர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.