அனைத்து அரசு /அரசு உதவி மேல்நிலைப்
பள்ளித் தலைமயாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கிலம் (English) கற்பிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் 05.12.2023 அன்று பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்.