அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறானளி மாணவர்கள் விவரம் மற்றும் நூலகம் இலவச பயண அட்டை பெற்றவர்கள் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்ப்பிக்க கோருதல்

அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறானளி மாணவர்கள் விவரம் மற்றும் நூலகம். இலவச பேருந்து பயண அட்டை பெற்றவர்கள் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 19.07.2021 மாலை 3.00 மணிக்குள் ‘ஆ1’ பிரிவு எழுத்தரிடம் நேரில் சமர்ப்பிக்கும்படி அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMS 1,2 AND 3

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.