அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சார்பாக – தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ன் கீழ் மனுதாரர் கோரிய தங்கள் பள்ளி தொடர்புடைய பதில்கள் மனுதாரருக்கு தெரிவிக்க – கோருதல்

// ஒப்பம்//

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது