அரசு/ அரசுநிதியுதவிப் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் எண்ணிக்கை விவரம் கோருதல்

அனைத்து அரசு /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

கீழே கொடுக்கப்பட்டள்ள இணைப்பினை Click செய்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் எண்ணிக்கை விவரத்தை இன்று (03.10.2018)  மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள்  பள்ளியை CTRL + F பயன்படுத்தி  கண்டுபிடித்து விவரத்தை உள்ளீடு செய்யவும்

CLICK HERE TO ENTER THE HM, TEACHERS, NON- TEACHING STAFF STRENGTH

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்