அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்-மார்ச் /ஏப்ரல் -2023 பொதுத் தேர்வுகள் மற்றும் ஜூன்/ஜூலை -2023 துணைத்தேர்வு -விடைத்தாட்கள் மற்றும் எழுது பொருட்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள எழுது பொருட்கள் ஒப்படைக்க கோரியது -தொடர்பாக

அனைத்து வகை தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்