அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் – பள்ளிகளில் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) அமைத்த – விவரம்கோருதல்

அனைத்துவகை  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

 

பள்ளிகளில் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) அமைத்த – விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள LinKஐ Click செய்து உள்ளீடு செய்துவிட்டு இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ1’ பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்துவகை  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK HERE AND ENTER THE DETAILS FOR FORM 1

CLICK HERE AND ENTER THE DETAILS FOR FORM 2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.