அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
தங்கள் பள்ளியில் பணியில் பணிபுரியும் வணிகவியல் பாட ஆசிரியர்களை 20.04.2023 முதல் நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் முகாமான வேலூர், செயின்ட் மேரீஸ் நிதியுதவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆஜராகும் வகையில் உடனடியாக விடுவித்தனுபும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பணியில் ஈடுபடாத ஆசிரியர்களை முகாம் அலுவலரின் கையொப்பம் இன்றி மீள பணியில் சேர அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்