அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
வேலூர் மாவட்டம், அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 27.11.2023 அன்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால், காணொளி மூலம் நடத்தப்பட்டது. கூட்ட நடவடிக்கைகள் நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.