அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / இதர பள்ளி முதல்வர்கள் ஆய்வு கூட்டம் – 08.06.2022 அன்று வேலூர், லஷ்மி கார்டன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது – கூட்ட நடவடிக்கைகள்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / இதர பள்ளி முதல்வர்களுக்கு,

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / இதர பள்ளி முதல்வர்கள் ஆய்வு கூட்டம் – 08.06.2022 அன்று வேலூர், லஷ்மி கார்டன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது – கூட்ட நடவடிக்கைகளை கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பினை Click செய்து பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்