அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு – நாளை 14.10.2023 நடைபெற இருந்த அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்படுகிறது .
மீளாய்வு கூட்டம் தேதி பின்னர் தெரிவிக்கப்படும். எனவே அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த தகவலை முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மை கல்வி அலுவலர்
வேலூர்.