அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை காட்பாடி தமிழ்நாடு பாடநூல்கழக மண்டல அலுவலகத்தில் பணம் செலுத்திய இரசீதுகளை முன்னிலைப்படுத்தி பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாளை (05.10.2019) பாடநூல் கழகம் செயல்படும். இனிவருங்காலங்களில் தமிழ்நாடு பாடநூல்கழகம் வாயிலாகவே பாடப்புத்தகங்களை கொள்முதல் செய்ய வேண்டும்எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்.