அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனடியாக இன்றே இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே தங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ள மூன்று படிவங்களை (படிவம் 1, 2 ,3) பூர்த்தி செய்தபின்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
NURSERY & PRIMARY, AIDED PRIMARY & MIDDLE SCHOOLS – வட்டாரக்கல்வி அலுவலர்கள் பூர்த்தி செய்தல் வேண்டும்.
AIDED HIGH/HR.SEC.SCHOOLS & MATRIC SCHOOLS – மாவட்டக்கல்வி அலுவலர்கள் பூர்த்தி செய்தல் வேண்டும்.
CLICK HERE TO ENTER DETAILS IN FORM 1
CLICK HERE TO ENTER DETAILS IN FORM 2
CLICK HERE TO ENTER DETAILS IN FORM 3
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.