அனைத்து நகராட்சி / அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உள்ள இருப்பு விவரம் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க கோருதல்

அனைத்து நகராட்சி / அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி / அரசு உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் உள்ள 31.08.2021 அன்றைய நிலவரப்படி உள்ள இருப்பு தொகையினை இணைப்பில் காணும்  படிவத்தில் பூர்த்தி செய்து 30.09.2021 க்குள் நேரில் இவ்வலுவலக அ4 பிரிவில் சமர்ப்பிக்குமாறு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகராட்சி உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்