அனைத்து கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர் மாவட்ட செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கான ஆலாசனை கூட்டம் 25.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

அனைத்து கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர் மாவட்ட செயலர்கள் மற்றும் பொருளாளர்கள் கவனத்திற்கு,

2019-20ம் ஆண்டிற்கான திட்டமிடுதல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பாக அனைத்து கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர் மாவட்ட செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கான ஆலாசனை கூட்டம் 25.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

வேலூர்/திருப்பத்தூர்/அரக்கோணம்/இராணிப்பேட்டை/வாணியம்பாடி கல்வி மாவட்டங்களைச் சார்ந்த சாரண சாரணியர் செயலர்கள் மற்றும் பொருளாளர்கள் தங்கள் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து விவரங்களுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்