அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வருகைப்பதிவேடுஅசல், தலைமையாசிரியர் கையொப்பமிட்ட நகல் ஒன்றுடன் 20.02.2024 அன்று மாலை 4.00மணிக்குள் சமர்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வருகைப்பதிவேடுஅசல், தலைமையாசிரியர் கையொப்பமிட்ட நகல் ஒன்றுடன் 20.02.2024 அன்று மாலை 4.00மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 2023 மாதம் ஊதியம் பெற்று வழங்கிய ECS மற்றும் பற்றுச்சீட்டு நாளது தேதி வரை சமர்பிக்காத தலைமையாசிரியர்கள் மேற்காண் படிவத்துடன் சேர்த்து சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்

உயர்/மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர்.