Hi Tech Lab Assessment
நான் முதல்வன் -உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த Hi Tech Lab Assessment தற்போது நடைபெற்று வருகிறது
🛑கடைசி நாள்: 24.11.2023
மேற்காணும் பட்டியலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்ற விபரங்கள் பள்ளி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது
நான் முதல்வன், NEET, JEE பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு முதுகலை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து இன்று 24.11.2023 மாலை 4:00 மணிக்குள் 100% மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Assessment Link: https://exams.tnschools.gov.in/login
User ID: Student EMIS ID
Password: Last 4 digit emis number @ Date of Birth Year
Example: 3210@2007
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.