அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் – +2 வகுப்பு 1st REVISION TEST ANALYSIS படிவங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

+2 வகுப்பிற்கான 1st REVISION TEST ANALYSIS விவரங்களை உள்ளீடு செய்யும் பொருட்டு கீழே 3  FORMS (GOOGLE FORMS ) இணைக்கப்பட்டுள்ளன. இப்படிவங்களை உடனடியாக இன்று (05.02.2020)  மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யும்படியும், அவ்வாறு உள்ளீடு செய்த விவரத்தை Printout எடுத்து இவ்வலுவலக கணினி பிரிவில் ஒப்படைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

FORMS 1

FORM2

FORM 3

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்