அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு தலைமையாசிரியர்கள் விவரம் 07.06.2023 அன்று Google Forms-ல் பதிவிட கோரப்பட்ட நிலையில் ஒருசில தலைமையாசிரியர்களே விவரங்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே இன்று மாலை 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மீள தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/XwcQpR1MfsBwCcMH7

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலூர் மாவட்டம்