அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கான ஜமாபந்தி 17.11.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது தங்கள் பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்க இணைப்பில் உள்ள Specimen-ல் உள்ளவாறு கருத்துருக்களுடன் சார்ந்த ஆசிரியரை அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE SPECIMEN
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்