அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 12.07.2024அன்று நடைபெறும் பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் – INTER DISTRICT) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.
அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்– INTER DISTRICT) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் 01 முதல் 200 வரை முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்