நினைவூட்டு-1 – அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை இன்று (15.10.2019) மாலை 5.00மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

நினைவூட்டு-1

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உள்ளீடு செய்தல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை 14.10.2019க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இன்னும்சில பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் உள்ளதால் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு தகவல் அனுப்புவதில் தாமதம் ஏற்படுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இன்று (15.101.2019) மாலை 5.00 மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.