அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு
நாளை 09.11.2019 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் நாளை 09.11.2019 சனிக்கிழமை வழக்கம்போல் செயல்படும் எனவும், புதன் கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட வேண்டுமென அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.