வருகின்ற 05.06.2023 அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும் விவரம் தெரிவித்தல் – சார்பு
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
தலைமையாசிரியர்,
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் /
அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.