இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் அனைத்து பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் பெயர்களுக்கெதிரே அவர்களின் அலைபேசி எண்ணை (Mobile Number) உடனடியாக பதிவிடுமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1d7XRgqCk3kFrmFz8-fMbNBj5wzUpWGcxvPQQ1iJH69I/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்