அனைத்து அரசு/ ஆதிதிராவிட நலம் /அரசு உதவி பெறும் பள்ளிகள்/ மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு நகரவை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு. பொது தேர்வுகள் சார்பான தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் வரும் திங்கள்கிழமை 06.02.2023 மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களினால் இக்கூட்டமானது வரும் புதன்கிழமை 8.2.2023 அன்று மாலை 3. 30 மணிக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.