2024ம் ஆண்டு அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் +2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய மாணவ / மாணவிகள் உயர்கல்வி பயில அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் உயர்கல்வி உதவித் தொகை பெறுதல் – தொடர்பாக
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
அரசு / அரசு நிதியுதவி பெறும்/தனியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்