அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

Pariksha Pe Charcha 2024 – உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.