அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பர் 1,2023-லிருந்து ஒவ்வொரு வாரமும் வாரத்தின் முதல் நாளன்று, பள்ளித்தூய்மை உறுதிமொழி கட்டாயம் இறைவணக்கத்தில் எடுத்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

படி

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • வட்டாரக் கல்வி அலுவலர்கள்,

வேலூர் மாவட்டம்.

(தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக)