அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்ட விதிகள் பாடப்பிரிவு வாரியாக (Groupwise) கடைபிடித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்ட விதிகள் பாடப்பிரிவு வாரியாக (Groupwise) கடைபிடித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்