அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
+1 செய்முறை ஏடு வழங்குதல் குறித்த அறிவுரை.
+1 செய்முறை ஏடுகளை வினாத்தாள் பகிர்வு மையங்களிலிருந்து தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து செய்முறைப்பாடங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் உடனடியாக பெற்று மாணவர்களுக்கு வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. 20.11.2018க்குள் காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை புத்தகத்துக்குரிய கட்டணத்தை கீழ்கண்ட வங்கிக்கணக்கில் செலுத்தி அதற்குரிய உண்மை செலுத்துச்சீட்டு (Original Counter file) சமர்ப்பித்து ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூடுதல் புத்தகம் பெற்றிருப்பின் அவற்றை 16.11.2018க்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவரங்களுக்கு – தலைமையாசிரியர், அ (ஆ)மேநிப, லத்தேரி
கைபேசி – 9791969510, 9385202243
வங்கியின் பெயர் : INDIAN BANK
வங்கிக்கணக்கு எண்.6563462406
பெயர் ‘Secretary Higher Secondary Practical., Vellore’
IFSC Code: IDIB000D087