அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் – வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் சார்பு

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் சார்பு

இதுவரை வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்தி அதற்குரிய செலுத்துச்சீட்டு (Original Counter file) காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை சமர்ப்பித்து ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 

விவரங்களுக்கு –      கைபேசி – 9442744030, 9442257050

வங்கியின் பெயர் : INDIAN BANK

       வங்கிக்கணக்கு எண்.6663263349

      பெயர்  ‘CEO DISTRICT COMMON EXAMINATION’

IFSC Code: IDIB000D087