அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
நாளை (21.11.2018) மிலாடி நபி விடுமுறை நாள் மற்றும் புயல் காரணமாக மழை இருக்கலாம். எனவே, தங்களது பள்ளியில் வகுப்புகள் ஏதும் நடைபெறக்கூடாது என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
நாளை (21.11.2018) வகுப்புகள் ஏதும் நடைபெறுவதாக தெரிந்தாலோ, அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலோ துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.