அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,
லோக்சபா தேர்தல் சார்பான படிவத்தை 19.11.2018 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தலைமையாசிரியர் கூட்டத்தில் (சாரணர் இயக்க கூட்டம்) ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் Online-ல் உள்ள படிவத்தனையும் பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்திடவும்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.