அணைத்துவகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்,
அனைத்துவகை பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறிப்பண்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – அறிக்கை சமர்ப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அணைத்துவகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click here to download the attachments
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்