/மிக மிக அவசரம்/
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் 6 முதல் 12வரையிலான மாணவர்கள் விவரங்களை EMIS -ல் புதியதாக உள்ளீடு செய்யவேண்டிய விவரங்கள் மற்றும் Update செய்ய வேண்டிய விவரங்களை உடனடியாக இன்றே(23.07.2021) உள்ளீடு மற்றும் Update செய்யும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உடனடியாக இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE EMIS DEATAILS OF UPDATION FORM
அனைத்து ஆசிரியர்களையும் இப்பணியினை மேற்கொள்ளச் செய்து உடனடியாக விரைந்து முடிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.