அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்/ சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு
அனைத்துவகை அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்/ சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு உலக திறனாளர்கள் கண்டறிந்து (Battery of Test) – விவரம் வழங்கிடக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.