அனைத்து அரசு / அரசு நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
அகத்தணிக்கை கூட்டமர்வு நடைபெறுதல் தொடர்பாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதை தொடர்ந்து கூடுதல் தகவல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு செயல்பட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்