மிக மிக அவசரம்- வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் கல்லூரிக் கனவு – மாணவர்கள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் நியமித்தல் – தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

நான் முதல்வன் கல்லூரிக் கனவு மாணவர்கள் பெயர் பட்டியல் ஒன்றியம் மற்றும் பள்ளி வாரியாக இணைக்கப்பட்டுள்ள Google Sheet இல் வழங்கப்பட்டுள்ளது, இதில் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் பொறுப்பு ஆசிரியரை நியமித்து அவர்களின் பெயர் , பதவி மற்றும் கைபேசி எண் உடனடியாக 02.05.2025 இன்று மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1gBLiTMuJ2_O30TESYc3BMaaRED_MJ77FYpYDJOQmqJ8/edit?usp=sharing_eip_se_dm&ts=68149a82

முதன்மைக் கல்வி அலுவலர், (பொ),

வேலூர்.