அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
29.04.2025 அன்று VIT அண்ணா அரங்கத்தில் நடைபெற இருக்கும் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து பாடப் பிரிவுகளில் பயின்ற +2 மாணவர்களில் 70 % சதவிகிததிற்கு மேல் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு அனைத்து ஒன்றியங்களிலும் போக்குவரத்து வசதி சார்ந்த விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இவ்வழி முறைகளை பின்பற்றி மாணவர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று வர தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இணைப்பில் கண்டுள்ள (Sheet -1 & Sheet – 2 ) உடற்கல்வி ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு :
பேருந்து வசதி விவரம்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.