CIRCULARS

8TH STANDARD COMMON EXAM TO PRIVATE CANDIDATES APRIL 2020 -TIME TABLE

8TH STANDARD COMMON EXAM TO PRIVATE CANDIDATES APRIL 2020 -TIME TABLE

  8ம் வகுப்பு அரசுத் தேர்வு  சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியாகள் கவனத்திற்கு ,   கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசு சேவை மையங்களில் மட்டும் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறப்படவேண்டும் என சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் (இருபாலர்கள் ) 2. ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர் (இருபாலர்கள் )   DOWNLOAD THE TIME TABLE REGARDING 8TH STANDARD COMMON EXAM TO PRIVATE CANDIDATES APRIL 2020 AND TAKE NECESSARY ACTION. CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE CEO, VELLORE.   பெறுநர் தலைமை ஆசிரியர் நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர்   நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும்
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் – சார்பு

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் – சார்பு

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் வேலுர் / அணைக்கட்டு / குடியாத்தம் / பேர்ணாம்பட்டு ஒன்றியம் CLICK HERE TO DOWNLOAD LETTER - 1 LETTER - 2
REMINDER – INSPIRE AWARD சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் நிறுவனத்தின் மூலம் 2019-20ம் கல்வியாண்டில்   INSPIRE AWARD பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

/நினைவூட்டு/ சம்மந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) INSPIRE AWARD சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் நிறுவனத்தின் மூலம் 2019-20ம் கல்வியாண்டில்   INSPIRE AWARD பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERETO DOWNLOAD THE LIST OF SELECTED STUDENTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் 05.01.2020 அன்று காலை 9.00 மணி முதல் மாவட்ட அளவில் ஓவியப்போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல்

ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் 05.01.2020 அன்று காலை 9.00 மணி முதல் மாவட்ட அளவில் ஓவியப்போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் 05.01.2020 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறும் மாவட்ட அளவில் ஓவியப்போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர்.
அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு -2019-20 அரையாண்டு தேர்வுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கும் நாள் 06.01.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது

அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு -2019-20 அரையாண்டு தேர்வுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கும் நாள் 06.01.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது

CIRCULARS
அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-20 அரையாண்டு தேர்வுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கும் நாள் 06.01.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு நிதிவுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2020 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்த அறிவிப்பு

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2020 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்த அறிவிப்பு

CIRCULARS
அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2020 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்த அறிவிப்பு சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT EXAM-NODAL-SERVICE-CENTRE-NAME-LIST   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள்- மொழி சிறுபான்மையினர் பள்ளி மாணாக்கர்கள் பகுதி-1ல் தமிழ் பாடம் அல்லாத பிறமொழிப் பாடம் எழுதுவது -தொடர்பாக

தேர்வுகள்- மொழி சிறுபான்மையினர் பள்ளி மாணாக்கர்கள் பகுதி-1ல் தமிழ் பாடம் அல்லாத பிறமொழிப் பாடம் எழுதுவது -தொடர்பாக

சார்ந்த அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மிக அவசரம் - மொழி சிறுபான்மையினர் பள்ளி மாணாக்கர்கள் பகுதி-1ல் தமிழ் பாடம் அல்லாத பிறமொழிப் பாடம் எழுதுவது குறித்து அறிவுரை வழங்குதல்  -தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் சார்ந்த அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.