எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2020 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்த அறிவிப்பு

அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2020 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்த அறிவிப்பு சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

EXAM-NODAL-SERVICE-CENTRE-NAME-LIST

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.