CIRCULARS

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பள்ளி மாணவ / மாணவியர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி நடத்துதல் சார்பாக.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பள்ளி மாணவ / மாணவியர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி நடத்துதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதி உதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 25.01.2020 அன்று தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பள்ளி மாணவ / மாணவியர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி சென்னை, கலைவானர் அரங்கில்  23.01.2020 அன்று “Electoral Literacy for Stronger Democracy” என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ளது. இவ்வினாடி வினா நிகழ்ச்சியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள  மாணாக்கர்களுக்கு தெரிவிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். NVD Quiz programme
2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக

2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பினை சொடுக்கி விவரங்களை உடனுக்குடன் உள்ளீடு செய்யுமாறு  அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT CLICK HERE TO ENTER THE DETAILS
அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம்-Iல் 30.05.2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-I, முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி சார்பான விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 09.01.2020 மாலை 4.00க்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம்-Iல் 30.05.2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-I, முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி சார்பான விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 09.01.2020 மாலை 4.00க்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை  பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து  09.01.2020 பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக நேர்முக உதவியாளரிடம் (மேல்நிலைக்கல்வி) ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND
பண்டிகை முன்பணம்  – BC & KH கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு

பண்டிகை முன்பணம் – BC & KH கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்துடன் BC மற்றும் KH கணக்குத் தலைப்பின் கீழ் பண்டிகை முன்பணம்  நிதி ஒதுக்கீடு ஆணை இணைத்து அனுப்பலாகிறது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. FA ALLOTMENT BC & KH   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்  
தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றிட தேவையான விவரங்கள்

அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றிட தேவையான விவரங்கள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் 10.01.2020 மாலை 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK H
மிக அவசரம் – வேலூர் மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTORAL LITERACY CLUB)  மூலம் பள்ளி அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி அதன் விவரங்கள் கோருதல்

மிக அவசரம் – வேலூர் மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTORAL LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி அதன் விவரங்கள் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வேலூர் மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTORAL LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி அதன் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பள்ளிகளின் பட்டியலை பதிவிறக்கம் செய்து பட்டியல் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்பதால் இப்பொருளில் தனி கவனம் செலுத்தும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
08-01-2020 அன்று ஆசிரியர்கள்,மற்றும் அரசு ஊழியர்கள் விடுப்பு கோராமல் பணிக்கு வருகைதரவேண்டுமென்றும், விடுப்பு விண்ணப்பித்தால் NO WORK, NO PAY  ஊதியம் பிடித்தம் செய்வற்கான அரசாணை

08-01-2020 அன்று ஆசிரியர்கள்,மற்றும் அரசு ஊழியர்கள் விடுப்பு கோராமல் பணிக்கு வருகைதரவேண்டுமென்றும், விடுப்பு விண்ணப்பித்தால் NO WORK, NO PAY ஊதியம் பிடித்தம் செய்வற்கான அரசாணை

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   08-01-2020 அன்று ஆசிரியர்கள்,மற்றும் அரசு ஊழியர்கள் விடுப்பு கோராமல் பணிக்கு வருகைதரவேண்டுமென்றும், விடுப்பு விண்ணப்பித்தால் NO WORK, NO PAY ஊதியம் பிடித்தம் செய்வற்கான அரசாணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LETTER PAGE1 CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LETTER PAGE2   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20 விளையாட்டுப்போட்டிகள் தின (SPORTS DAY-SECONDARY) போட்டிகள் 08.01.2020 மற்றும் 09.01.2020 தேதிகளில் பாகாயம், சி.எம்.சி. விளையாட்டு மைதானத்தில் நடைபெறுதல்

2019-20 விளையாட்டுப்போட்டிகள் தின (SPORTS DAY-SECONDARY) போட்டிகள் 08.01.2020 மற்றும் 09.01.2020 தேதிகளில் பாகாயம், சி.எம்.சி. விளையாட்டு மைதானத்தில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ உயர்நிலை/ மேல்நிலை/நகராட்சி/மாநகராட்சி/ நலத்துறை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-20 விளையாட்டுப்போட்டிகள் தின (SPORTS DAY-SECONDARY) போட்டிகள் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ உயர்நிலை/ மேல்நிலை/நகராட்சி/மாநகராட்சி/ நலத்துறை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE OFFICIAL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
8TH STANDARD COMMON EXAM TO PRIVATE CANDIDATES APRIL 2020 -TIME TABLE

8TH STANDARD COMMON EXAM TO PRIVATE CANDIDATES APRIL 2020 -TIME TABLE

  8ம் வகுப்பு அரசுத் தேர்வு  சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியாகள் கவனத்திற்கு ,   கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசு சேவை மையங்களில் மட்டும் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறப்படவேண்டும் என சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் (இருபாலர்கள் ) 2. ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர் (இருபாலர்கள் )   DOWNLOAD THE TIME TABLE REGARDING 8TH STANDARD COMMON EXAM TO PRIVATE CANDIDATES APRIL 2020 AND TAKE NECESSARY ACTION. CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE CEO, VELLORE.   பெறுநர் தலைமை ஆசிரியர் நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர்   நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும்
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் – சார்பு

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் – சார்பு

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் வேலுர் / அணைக்கட்டு / குடியாத்தம் / பேர்ணாம்பட்டு ஒன்றியம் CLICK HERE TO DOWNLOAD LETTER - 1 LETTER - 2