ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் 05.01.2020 அன்று காலை 9.00 மணி முதல் மாவட்ட அளவில் ஓவியப்போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் 05.01.2020 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறும் மாவட்ட அளவில் ஓவியப்போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர்.