REMINDER – INSPIRE AWARD சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் நிறுவனத்தின் மூலம் 2019-20ம் கல்வியாண்டில் INSPIRE AWARD பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

/நினைவூட்டு/

சம்மந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

INSPIRE AWARD சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் நிறுவனத்தின் மூலம் 2019-20ம் கல்வியாண்டில்   INSPIRE AWARD பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERETO DOWNLOAD THE LIST OF SELECTED STUDENTS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.