2019-20 விளையாட்டுப்போட்டிகள் தின (SPORTS DAY-SECONDARY) போட்டிகள் 08.01.2020 மற்றும் 09.01.2020 தேதிகளில் பாகாயம், சி.எம்.சி. விளையாட்டு மைதானத்தில் நடைபெறுதல்

அனைத்து அரசு/ உயர்நிலை/ மேல்நிலை/நகராட்சி/மாநகராட்சி/ நலத்துறை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-20 விளையாட்டுப்போட்டிகள் தின (SPORTS DAY-SECONDARY) போட்டிகள் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ உயர்நிலை/ மேல்நிலை/நகராட்சி/மாநகராட்சி/ நலத்துறை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE OFFICIAL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.