மிக அவசரம் – வேலூர் மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTORAL LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி அதன் விவரங்கள் கோருதல்

சார்ந்த அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

வேலூர் மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTORAL LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி அதன் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பள்ளிகளின் பட்டியலை பதிவிறக்கம் செய்து பட்டியல் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம் என்பதால் இப்பொருளில் தனி கவனம் செலுத்தும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.