தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பள்ளி மாணவ / மாணவியர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி நடத்துதல் சார்பாக.

அனைத்து அரசு / அரசு நிதி உதவி உயர்நிலை /

மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

25.01.2020 அன்று தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பள்ளி மாணவ / மாணவியர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி சென்னை, கலைவானர் அரங்கில்  23.01.2020 அன்று “Electoral Literacy for Stronger Democracy” என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ளது. இவ்வினாடி வினா நிகழ்ச்சியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள  மாணாக்கர்களுக்கு தெரிவிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

NVD Quiz programme