CIRCULARS

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நூலகத்தின் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோரியது மனு – இதுநாள்வரை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நூலகத்தின் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோரியது மனு – ஆனால் கீழ் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து இதுநாள்வரை பெறப்படவில்லை. எனவே, இதுவரை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2236-B3Download School-Library-details-pending-schoolsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-2023ம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் படிவத்தில் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பூர்த்தி செய்து 16-08-2022 அன்று நடைபெறும் 1st Midterm வினாத்தாள் பெற வருகை புரியும் போது வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலிருந்து படிவத்தினை பெற்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுத்-தேர்வுக்-குழு-6-10-1Download பொதுத்-தேர்வுக்-குழு-11-1

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – இல்லம் தேடிக்கல்வி திட்டம் – தன்னார்வலர்களுக்கான 2 நாள் மாவட்ட அளவிலான பயிற்சி, குறுவள மைய அளவிலான பயிற்சி நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
மாவட்டக்கல்வி அலுவலர், சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ பொறுப்பு மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - இல்லம் தேடிக்கல்வி திட்டம் - தன்னார்வலர்களுக்கான 2 நாள் மாவட்ட அளவிலான பயிற்சி, குறுவள மைய அளவிலான பயிற்சி நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்டக்கல்வி அலுவலர், சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ பொறுப்பு மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SS-VLR-DIST-ITK-Training-RegDownload itk-rp-list-pdfDownload itk-rp-list-pdf-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

75-ஆவது சுதந்திர தினம் – 13.08.2022 முதல் 15.08.2022 வரை –  “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” கொண்டாடுதல் சார்பான அறிவுரை

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 75-ஆவது சுதந்திர தினம் – 13.08.2022 முதல் 15.08.2022 வரை -  “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். revised-INDIPENDENCE-DAY-MAIL-1-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான “உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி” அறிமுக பயிற்சி நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான “உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி” அறிமுக பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ வேட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SS-VLR-DIST-HSS-HMS-TRG-RegDownload CG_HMs-Online-trg-approved-Download பயிற்சி-அட்டவணை040822Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

விலையில்லா மடிக்கணினிகள் – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2017-2018 முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – 10.08.2022 அன்று நிலவரப்படி பள்ளியில் உள்ள இருப்பு விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிட நல/வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், விலையில்லா மடிக்கணினிகள் - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - 2017-2018 முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது - 10.08.2022 அன்று நிலவரப்படி பள்ளியில் உள்ள இருப்பு விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், படிவத்தின் ஒரு நகலை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ’அ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 8777-LaptopDownload Click here to enter the

மகளிர் உரிமைத்துறை – மாவட்ட சமூகநல அலவலகம், வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் -2013-ன்கீழ் அனைத்து  அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள், அனைத்து தனியார் பளிகளிலும் இக்குழு அமைத்து – அறிக்கை அனுப்பக் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மகளிர் உரிமைத்துறை – மாவட்ட சமூகநல அலவலகம், வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் -2013-ன்கீழ் அனைத்து  அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள், அனைத்து தனியார் பளிகளிலும் இக்குழு அமைத்து – அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2645-icc-1Download Women-HarassmentDownload முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் – பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் – பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDING-11Download TNCPCR-Recommendation-to-handle-children-in-public-places.Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ICT திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டில் கணினி வழிக்கல்வியில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கான தேசிய விருது அளித்தல் விவரம்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், ICT திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டில் கணினி வழிக்கல்வியில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கான தேசிய விருது அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2643-ict-awardDownload முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 11.08.2022 வியாழக்கிழமை அன்று போதைப்பொருள் ஓழிப்பு சார்ந்த உறுதிமொழி எடுத்தல் (உறுதிமொழி மற்றும் வழிகாட்டுதல்கள்)

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 11.08.2022 வியாழக்கிழமை அன்று போதைப்பொருள் ஓழிப்பு சார்ந்த உறுதிமொழி எடுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள உறுதிமொழி எடுத்தல், ஊர்வலம் மற்றும் மாணவர் காவலர் மன்றம் சார்பாக அறிவரைகளைபின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரத்தை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS Drug-Abuse-awarness-Proceedings_Download Drug-Awareness-oath-In