ICT திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டில் கணினி வழிக்கல்வியில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கான தேசிய விருது அளித்தல் விவரம்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

ICT திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டில் கணினி வழிக்கல்வியில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கான தேசிய விருது அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்